Search This Blog

Thursday, May 12, 2011

சுகர் நல்லது

இந்த பதிப்பு உலகில் உள்ள அணைத்து சர்க்கரை ( சுகர்) அன்பர்களுக்கும் சமர்ப்பணம் நூறு பேரில் ஒருவருக்கு இருந்தா அது நோய் 96 பேருக்கு இருந்தா அது நோயில்ல ஆகையால் சுகர் அன்பர்கள் கவலை பட வேண்டாம் இப்பொழுது எங்கு பார்த்தாலும் சுகர் கிளினிக் நிறைய உள்ளன இதில் போலிகள் அதிகம் என்பதே உண்மை பீஸ் கம்மிதான் ஆனால் மாத்திரை மட்டும் 3000/- ருபாய் இதுதான் நார்மல் வாரத்துக்கு வாரம் test இப்படி நம்மை சுரண்டிகொண்டிருகும் மிருகங்கில் சிக்காமல் நல்ல டாக்டர் இடம் பார்த்து நல்ல பரம்ரிதளுடன் நீண்ட வாழ்வு வாழ முடியும் என்று இருக்கும்பொழுது சுகர் நல்லது தானே tips தினமும் நன்றாக நடங்கள் , இனிப்பு தவிர் , காலை நன்றாக பராமரியுங்கள் , mci தைப்ப் செருப்பு உபோகியுங்கள் , செருப்பு சூ இல்லாமல் எங்கும் செல்லாதிர்கள் , எதற்கும் கவலை படாதிர்கள் , யோகா பையுளுங்கள் , சென்னை மருத்துவ கல்லூரியல் டியாபெடிக் படித்த டாக்டர் இடம் கலந்து ஆலோசியுங்கள் இந்த கல்லூரியல் மட்டுமே டியாபெடிக் முழு நேர படிப்பு இருக்கிறது . ஜெனரல் மெடிசின் படித்தவரிடம் , டிப்ளோமோ படித்தவரிடம் சுகர் ஆலோசனை பெராதிர்கள் இப்படி இருந்தா சுகர் உங்களுக்கு நல்லது - இப்படி இல்லாமல் இருந்தால் போலிகளுக்கு நல்லது எப்படியோ யாருகாவது இந்த பதிப்பு நல்லதா இருந்தா சரி

Friday, April 15, 2011

Thursday, March 31, 2011

என் நிலை விளக்கம்

கற் சிலை புட்டி கடலில் பாசினும் நர்துனை ஆவது நமச்சிவாயமே வாக்கு அளிப்பது அவரவர் கடமை என்னுடைய பதிவுகள் அனைத்தும் சமுக நல பார்வையுடன் இருக்கும் இது யாருக்கும் தனிப்பட்ட விளக்கம் அல்ல மேலும் நான் கடந்த பல வருடங்களாக பதிவுகள் எழுதுகிறேன் புலிக்கு பிறந்தது புளி டப்பா ஆவதில்லை பதிவுகளை முழுவதும் படித்து புரிந்துகொண்டு பிறகு கமன்ட் செய்யவும் வரிக்கு வரி தேவைஎல்லை இலவசங்கள் கொடுத்து மக்களை திருடர்களாக மற்ற்ற வேண்டாம் என்பதே என் விளக்கம் சில வருடங்களளில் எப்போதாவது இலவசங்கள் நிருதப்படும்போளுது உழைக்க மறந்த எம் மக்கள் என்ன செய்ய போகிறார்கள் சோமாலிய கடற் கொள்ளியர் போல் ஆவதை தவிர வேறு வழி இல்லை , நான் ச்பெக்ட்றோம் முலம் கிடைத்த பணத்தில் ஒரு கோடி ஒருவருக்கு இலவசமாக கொடுத்தல் வேண்டாம் என்று சொல்லவில்லை உண்மையாக கூறுங்கள் உங்களில் எத்தனை பேர் டிவி வெல்ல நிவாரணம் சரியாக கஷ்டபடுபவர்களுக்கு மட்டும் சேர்ந்தது என்று தெளிவு படுத்த முடியும் டாஸ்மாக் கடை வெளியே வண்ண தொலைகாட்சி ருபாய் ஆயிரம் . இதுதான் உண்மை நிலை . எந்த கட்சி கட்சிபணத்தில் தருகிறேன் என்று அறிவிக்கிறது சுய நலத்திற்காக போராடுவதே நம் மக்கள் பண்பு எந்த பொது நலத்திற்காக யாராவது போரடிருகர்களா ஊதிய உயர்வு பொங்கல் போனஸ் இதற்காகத்தான் - உங்கள் வீட்டு கிரைண்டர் எதாவது சரி இல்லை என்றால் அதற்காக வாக்கு அளிகாதிர் உங்கள் நிலை குறைய விடாதிர்கள் இந்த பதிவு முலம் அனைவர் கேள்விகளுக்கும் பதில் கொடுத்து விட்டேன் என்று நினைக்கிறன் கேட்பது உங்கள் பனி பதில் அளிப்பது என் பனி தொடரட்டும் நம் பனி

Monday, March 28, 2011

தமிழர்களே தமிழர்களே

இலவசம் இலவசம் எல்லாம் இலவசம் குழந்தை பிறந்ததும் மோதிரம் இலவசம் , பால்வாடி பள்ளி உணவுடன் இலவசம் 10 ஆம் வகுப்புவரை புத்தகம் டிரஸ் உணவு பஸ் பாஸ் சைக்கிள் முட்டை இலவசம் ( 9 வரை fail கிடையாது ) + 2 லேப்டாப் இலவசம் கல்லூரிக்கு லோன் + லோன் தள்ளுபடி ,மாதம் 35 கிலோ அரிசி , வேலை இல்லா ஊதியம் , 100 நாள் வேலை திட்டம், திருமணத்துக்கு தங்கம் இலவசம் , டிவி , கேபிள் , கிரைண்டர் fridgge , eb , இலவச வீடு , புயல் நிவாரணம் , வெள்ள நிவாரணம் , பிரசவத்திற்கு 12000 + இலவச காப்பிடு இதுக்குள்ள election voteku சில ஆயிரம் இப்படி இருக்க நீங்கள் ஏன் இவளவு கஷ்டபடுரிங்க ?

நாம கஷ்டப்பட்டு கட்டுற வரி பணத்தை இந்த நதேஎரிகள் இலவசமா கொடுக்க அனுமதிக்கலாமா

இன்றைய சென்னை விலை
காபி - 12
டி - 6
இட்லி 14
மீல்ஸ் 55
இவை அனைத்தும் நடுத்தெர கடைகளில் சரவணா பவன் விலை அல்ல
பொன்னி அரிசி 35 /- மிநிமும் மோர் , நில்க்ரீஸ் விலை
நீங்க என்ன பன்னபோரிங்க சிந்தியுங்கள் செயல்படுங்கள் உங்கள் முடிவு உன்னதமாக இருக்கட்டும்
உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களிடம் ஆலோசித்து நல்ல முடிவை எடுங்கள்
சில இலட்சங்களை சம்பாதிக்க எவளவு கஷ்டபடுரிங்க 1 ,76000 கோடி இப்படி போகிறது ஊழழ்

Wednesday, April 23, 2008

நிழல் அருமை : பசியின் கொடுமை :



If you have a function/party at your home and if there is excess food available at the end, don't hesitate to call 1098 (only in India ) - child helpline. They will come and collect the food. which can help feed many children. 'Helping hands are better than Praying Lips'.

Monday, February 11, 2008

அன்பே சிவம்

சிங்கம் குட்டியாக இருந்தபோது ஒரு விபத்தில் தாய் சிங்கத்தை பிரிந்து அடிபட்டு விட்டது செயனா குடியை தனது வீட்டில் பராமரித்து பின் இரண்டூ ஆண்டுகள் கழித்து விலங்குகள் சரானயத்தில் ஒப்படைத்தார் சிறிது நாட்கள் சிங்கத்தை பார்க்க சென்ற உடன் சிங்கத்தின் முத்த மழை .........நன்றீ 6 local news